தொழில் நுட்பங்களின் வளர்சியை சில நேரங்களில் நினைக்கையில மெய்சிலிர்க்கும் அப்படியான ஒன்று தான் Qik எனும் mobile video live telecast. ,இதன் மூலம் உங்களுக்கு விரும்பிய நிகழ்வுகளை இணையத்தில் நேரடியாக ஒளி/ஒலி பரப்பலாம் அதற்கு தேவையானவை
3G வகை செல்தொலைபேசி
அதற்கு இணைய இணைப்பு
இணைப்பு http://www.qik.com/
அவர்கள் தரும் application ஐ உங்கள் செல்பேசியில் நிறுவி உங்கள் ஆட்டத்தைத் தொடங்குங்கள்
நான் பரீட்சாரத்தமாக செய்து பார்த்ததின் இணைப்பு!
http://www.qik.com/video/1926596
Monday, June 22, 2009
செல்லிடத் தொலைபேசியிலிருந்து நேரடி ஒளி/ஒலி பரப்பு மற்று ஒளிப் பதிவும்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Friday, June 12, 2009
பல twitter கணக்குகளை இலகுவாக பாவிக்க!
twitter ல் பித்துபிடித்து அலையும் கூட்டம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே போல, அதில பல கணக்கு வைத்துக் கொள்வோரும் அதிகரிக்கிறது .(என்னைப் போல) அவற்றுக்கிடையே மாறிமாறி tweetவதென்பது சிறிது கடினமாக இருக்கும்.
நான் அதற்கு destop application ல் ஒன்றையும் browserல் ஒன்றையுமாக பாவித்து வந்தேன். அதில் பல நடைமுறை சிக்கல் இருந்தாலும்; ஓரளவுக்கேனும் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.
அதன் பின்பு பலர் பல multiple account தளங்கள் முளைக்க ஆரம்பித்தன. அதில் பல இருந்தாலும் என்னைக் கவர்ந்தவள்.
http://www.tweet3.com/
இதனூடாக twetter ல் உள்ள வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிற அதே வேளை retweet வசதிபோன்ற மேலதிக வசதிகள் இன்னும் இதற்கு பல மூட்டுகின்றன.
இவளைப் போல இன்னும் சிலர்
matt
splitweet(இதிலயும் நல்ல வசதிகள் உண்டாம் நான் பாவித்துப் பார்க்கவில்லை
பதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்
வகைப்படுத்தல் ட்டுவிட்டர்
Wednesday, June 10, 2009
ஒரு தளத்தில் பதிவேற்றி அனைத்துத் சோஷல் மீடியா தளங்களுடனும் பகிர்ந்து கொள்ள
pixelpipe பல இணைய ரசிகர்களின் வாயில் உச்சரிக்கும் ஒரு சொல்லாகி விட்டது. நீங்கள் வீடியோவை பதிவெற்ற ஒரு தளமும் போட்டோவை பதிவு செய்ய ஒரு தளமுமாக உங்கள் விருப்பம் போல் பல தளங்களை பாவிக்கக் கூடும்.
உதாரணமாக போட்டோவை flickr ல் பதிவுவேற்றுகிறீர்கள் அதே வேளை அதை twitter pic லும் பகிர விரும்புகிறீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தடவை பதிவேற்றும் சிரமத்தை இது குறைக்கிறது ஒரே தடவை இத்தளத்தில் பதிவேற்றினால். எந்த எந்த தளங்களில் பதிவேற்ற விரும்புகிறீர்களே ஒரே சொடுகி்லே அவற்றில் எல்லாம் பதிவெற்றி விடலாம்.
youtube
imeem
flickr
bebo
tweetpic
blogger
wordpress
உட்பட அனைத்துத் தளங்களுக்கும் இயைபாக்கம் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வகை 3G மொபைல்களுக்குமான அப்ளிக்கேஷன்களையும் வழங்குகிறது.
இது தொடர்பாக youtube ல் கிடைத்த விளக்கப் வீடியோ
இது போல இன்னொரு தளம் http://www.mobypicture.com/
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Monday, June 1, 2009
retweet பட்டனை blogger வலைப்பூக்களில் இணைத்தல்
உங்களது பதிவுகளை வாசகர்கள் இலகுவாக tweet செய்வதற்க்கு உதவும். tweetmeme தளத்தின் பட்டையை பொருத்துவதற்கான சிறு விளக்கம்
tweetmeme_url = '<data:post.url/>';
</script>
<script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"> </script>
என்பதை copy செய்து
<b:loop values='data:posts' var='post'>
என்பதற்க்கு (கீழேயும்) " text< /b:loop> " என்பதற்கு (மேலேயும்) இடையில் பொருத்திவிடுங்கள்
இவ்விடத்தில் தான் நாங்கள் வழமையாக தமிழ்மணப் பட்டடை பொருத்துவது வழமை!
நன்றி http://woork.blogspot.com/2009/03/add-retweet-counter-on-your-posts-with.html
web http://tweetmeme.com/
,
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்