இன்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எக்ஸ்புளோரர் 8 ஐ வெளியிட்டது. உலாவிகளிலே Internet explorer , fire fox (open souse) ,safari (apple) , chrome( google) ஆகியன முதன்மையாக இருக்கின்றன. அண்மையில் இவற்றுக்கிடையிலே பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சபரி தனது 4 பதிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள். பயர் பாக்ஸ் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணமே உள்ளது. கூகிளும் தனது உலாவியை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் உலாவிகளில் 67 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் சந்தையை IE கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் ஒருவருடமாக வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய IE8 வெளிவந்திருக்கிறது.
பதிவிறக்க http://www.microsoft.com/ie8
Thursday, March 19, 2009
IE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது
பதிந்தது தமிழ்பித்தன் 3 கருத்துக்கள்
Subscribe to:
Posts (Atom)