Saturday, December 13, 2008

Blogger ன் அதியுச்ச சேவை !


நீண்ட கால Blogger Team லே விவாதத்தில் இருந்த blogger ன் Back Up, Export and import சேவைகள் சென்ற 10 ம் (டிசம்பர் 10,2008) திகதியிலிருந்து பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.

*இதன் மூலம் உங்கள் blogger பதிவுகளை Back Up செய்து உங்கள் storage ல் சேமித்துக் கொள்ள முடியும் கொள்ளலாம்

*ஒரு blog லிருந்து மற்றொரு blog க்கு பதிவுகளை மாற்றலாம். (((இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதாம்))

ஆனாலும் இந்த import சேவையானது தனியே blogger களுக்கு இடையே மட்டுமே இயங்கும் வேறு எந்த சேவைகளுக்கும் பொருந்தாது. உதாரணமாக WordPress, Typepad, LiveJournal or any other களிலிருந்து உங்களால் blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது.

Setting--->basic--->Blog Tools-->>import and export

புரியலையா??????? -------->> HERE

19 கருத்துக்கள்:

SP.VR. SUBBIAH said...

நன்றி நண்பரே!

தமிழ்பித்தன் said...

நன்றி!
SP.VR. SUBBIAH

M.Karthikeyan said...

Late aha vanthalum Latest ah irukku :)

தமிழ்பித்தன் said...

ஆமாம்! கார்த்தி
பின்னூட்டத்திற்க்கு நன்றி!

வேலன். said...

தகவலுக்கு நன்றி நண்பரே...!

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

தேவன் மாயம் said...

நல்ல விஷயம்!
எங்களுக்கு நிறைய‌
கத்துதாங்க!
என் க்ணிணியில் இன்னும்
என் எச் எம் ரைட்டர்
பதிவிரக்கம் செய்து
வைத்து இருக்கிரேன்!
ஆனாலும் எழுதினால்
ஆங்கிலம்தான்
எழுதுகிறது!!!

Tech Shankar said...

thanks dear buddy

அன்புடன் அருணா said...

good information...thanx.
anbudan aruNa

Anonymous said...

உதாரணமாக WordPress, Typepad, LiveJournal or any other களிலிருந்து உங்களால் blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது.
//

இல்லையே.. வேர்ட்பிரசில் எனது பழைய ப்ளாக்கர் பதிவுகளை இறக்கினேனே.. வேர்ட்பிரஸ் அதற்கான வசதியை தருகிறதே..

தமிழ்பித்தன் said...

உதாரணமாக WordPress, Typepad, LiveJournal or any other களிலிருந்து உங்களால் blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது///
அண்ணா நான் சொல்வது wordPress to blogger சாத்தியம் அற்றது
நீங்கள் சொல்வது blogger to wordPress எப்பவோ சாத்தியமானது

இதுவும் புரியலயா??
ரூம் போட்டு யோசிங்க!!

தமிழ்பித்தன் said...

நன்றி!
அன்புடன் அருணா மற்றும் தமிழ்நெஞ்சம்

Anonymous said...

WordPress, Typepad, LiveJournal or any other களிலிருந்து உங்களால் blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது.//

blogger கணக்குக்கு பதிவுகளை இறக்க முடியாது//

ஆமால்ல.. நான் blogger கணக்கு பதிவுகளை என வாசித்துவிட்டேன். :)

Anonymous said...

நல்ல தகவல் இதுவரை புரியாமல் இருந்து இப்பொது புரிந்தது

Unknown said...

நல்ல தகவல் நன்றி நண்பரே

தமிழ்பித்தன் said...

அப்பாடி! ஒரு மாதிரி எல்லாருக்கும் புரிய வைச்சாச்சு Fizal மற்றும் நட்டு உங்களுக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

அருமையான செய்தி

அருமையாக சொன்னீரகள்

என்னுடைய அடுத்த பதிவாக இதைத்தான் நினைத்திருந்தேன்.

யார் சொன்னால் என்ன விஷயம் சென்று சேர்ந்தால் சரிதான்.

ஆட்காட்டி said...

பார்க்கலாம்.

தமிழ்பித்தன் said...

பாருங்க! யார் தடுத்தது!
நன்றி அண்ணா