Sunday, February 11, 2007

இலவசமா இந்தியாவுக்கு கதைக்க

https://www.gizmocall.com


தினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது

கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்


தற்போது செயல் இழந்த விட்டது

2 கருத்துக்கள்:

சுந்தர் ராம்ஸ் said...

நன்றிகள் பல...இச்சேவையை அறிமுகப்படுத்தியதற்கு.

-சுந்தர் ராம்ஸ்

தமிழ்பித்தன் said...

எனது தளத்துக்கு வந்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி சுந்தர் இன்னும் பயனுள்ள தளங்களை அடையாளம் காட்ட காத்திருக்கிறேன் உங்கள் ஆதரவு என்றும் தேவை