இது வரை பூமியை மட்டும் எங்களுக்கு காட்டிவந்த கூகிள் தற்பொது வானம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாசாவுடன் இணைந்த சேவை என்று குறிப்பிடுகிறது. நட்சத்திர கூட்டங்கள் கிரகங்கள் எல்லாம் நன்றாக தெரிகிறது
அதன் உத்தியோகபூர்வ வீடியோ
Friday, August 24, 2007
கூகிளில் வானம் பார்ப்போம்
வகைப்படுத்தல் கூகிள், தளங்களின் அறிவிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment