Monday, July 30, 2007

பைல் சேமிப்பான்




*இது 10Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது

*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்

*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது

*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)


*காத்திருக்கவேண்டியதில்லை (no waiting)


*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)


*வரையறையற்ற பதிவிறக்கம்(unlimited downloads)


*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)

* உலாவி மூலமும் பதிவேற்றலாம்

*பைல்களை வகைப்படுத்தி பதிவேற்றலாம்(folders)


*முற்றிலும் இலவசமானது

Saturday, July 28, 2007

செல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call




கையடக்கதொலைபேசியில் 3G வசதியும் சேவையுமிருப்பின் நீங்கள் 40 நாடுகளுக்கு இலவசமாக பேசும் வசதியையும், உலகம் முழுவதும் இலவச sms வசதியையும் பெறுவீர்கள். இது முற்றிலும் இலவச சேவை. அத்துடன், நீங்கள் இத்தளத்தில் பதியும்போது உங்களுக்கு 2$கள் அவர்களால் வழங்கப்படும். இந்த இலவச சேவை இவ்வருட இறுதி வரையே ....



இது இயங்கக் கூடிய போன்மாடல்கள்
Nokia E60, E61, E61i, E65, E70 E90, N80 Internet Edition and N95. மற்றும் இதே தரதிலுள்ள ஏனைய மாடல்களும்


எப்படி நிறுவுவது?

"tru"என +44 7624 000 000 என்ற இலக்கத்துக்கு sms அனுப்பினால் அவர்கள் நிறுவவேண்டிய மென்பொருளை வழிமுறைகளுடன் அனுப்பி வைப்பார்கள்


மேலதிக தகவல்களுக்கு



இதனை பயன்னடுத்துவதிலுள்ள சிக்கல்கள்

*இவ்வசதியுள்ள செல்போன்கள் விலையதிகம்

*இந்தியா இலங்கை பொன்ற நாடுகளில் 3G சேவைக்கட்டணம் அதிகம்

Friday, July 27, 2007

ஓடியோ போட்காஸ்ட் செய்ய உதவும் தளங்கள்



MyPodcast -வரையறையற்ற இடக்கொள்ளவு மற்றும் உங்களுக்க என தனியான வலைமுகவரி (ex- yourname.mypodcast.com)



Castpost - ஓடியோ மற்றும் விடியோவை போட்காட்ஸ் செய்ய உதவும்


Evoca- உங்கள் குரலை ஒன்லைனில் வைத்து பதியும் வசதியையும் வழங்குகிறது skype உரையாடலையும் பதியலாம்










Thursday, July 26, 2007

சில முக்கிய தளங்களின் சுருக்க கீகளின் தொகுப்பு

Gmail



c - compose a new mail

/ - puts your cursor in the search box

k - move to newer conversation

j - Move to older conversation

n - next message

p - previous message

o or Enter - open a conversation

u - return to conversation list

y - archive a conversation

m - mute (archive and make all future messages from this conversation skip the inbox)

x - select conversation

s - star a message or conversation

! - report spam

r - reply to a mail

a - reply to all recepients

f - forward message

Esc - escape from input field

ctrl+s - save draft



tab then Enter - send message

y then o - archive your conversation and move to the next one.

g then a - go to all mailg then s - go to starred conversations

g then c - go to contacts list.g then d - go to drafts

g then i - go to inbox



Official list of Gmail shortcuts



Blogger



(these shortcuts work when editing posts)
control + b - Bold

control + i - Itali

ccontrol + l - Blockquote (when in HTML - mode only)

control + z - Undo

control + y - Redo

control + shift + a - Link

control + shift + p - Preview

control + d - Save as Draft

control + p - Publish Post

control + s - Autosave and keep editing

control + g - Hindi transliteration



Official list of Blogger shortcuts





Yahoo! Mail




m - check mail

Shift+m - check all mail

Ctrl+\ - close current tab

n - new message

Shift+n - new message in its own window

r - reply

Shift+r - reply in a new window

a - reply all

Shift+a - reply all in a new window

f - forward message

Shift+f - forward in a new window

k - mark as read

Shift+k - mark as unread

l - flag

Shift+l - clear flag

del - delete item

p/Ctrl+p - print

Ctrl+s - save draft

Ctrl+Enter - send message

v - turn reading pane on/off

Ctrl+[ - navigate through tabs

Ctrl+] - navigate through tabs

Enter - open message in its own tab (when message is selected)

Enter - edit contact info (when contact is selected)

Ctrl+f - find a word or phrase in message

F11 - expand window to max heightCtrl+. - next message (in message tab)

Ctrl+, - previous message (in message tab)

Ctrl+Alt+Shift+up arrow/down arrow - next/previous message

Ctrl+Shift+End - skip to oldest unread message

d - move message to folder

Esc - close read - message tab

Ctrl+Shift+End - start a new chat



Wordpress




All letters uppercase - effectively, it means you have to press Alt+Shift+key


Alt+P - publish

Alt+B - bold

Alt+I - italic

Alt+Q - Blockquote

Alt+T - more (Read More tag)

Alt+U - ul (Unordered list)

Alt+O - ol (Ordered list)

Alt+L - li (list item)

Alt+A - link

Alt+C - code

Alt+S - ins

Alt+D - del

நினைவில் மலர்பவை பாகம் 1 ((வறுமை எவ்வளவு கொடியது))

யாழ்பாணத்தில் 90 களின் ஆரம்ப பகுதியில் யுத்தத்தின் தாக்கத்தால் வறுமை என்பது மக்களை பிடித்து ஆட்டியது. அக்காலபகுதியில் அரச உத்தியோகத்தாரும் நிலபுல உரிமையாளர்களும் ஏனோ வெளிநாட்டு பயணங்களை ஏனோ புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த நேரம் வெளிநாட்டில் தந்தை தமையன் உள்ளவர்கள் மிக ஆடம்பரமாக திரிவார்கள். எங்களுக்கு எல்லாம் தீபாவளி புது உடுப்பே பாடசாலையில் தந்த வெள்ளை சேட்டும் நீல காட்சட்டையும் தான். அப்பாவுக்கு கொடுத்த பொலீஸ் துணியில் வீட்டுக்கு போட காட்சட்டை மற்றும் பாடசாலை பை தைத்து அம்மா தருவார்.
அண்ணா அக்காக்களுக்கு புது கொப்பியும் அவர்கள் பாவித்த கொப்பியில் மிஞ்சிய பேப்பரைக் கொண்டு கட்டிய கொப்பிதான் எங்களுக்கு

அந்த காலத்தில் எல்லாம் பாலுக்கு சீனி போடுவது கிடையாது. காரணம் சீனி அவ்வளவு விலை ஆனாலும் விருந்தினர் வரும்போதல்லாம் அவர்களுக்கு சீனி சேர்த்த பால் வழங்கப்படும். "நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே புசியுமாம்" அதுபோல அவர்களுடன் சேர்த்து எங்களுக்கும் பாலுக்கு சீனி சேர்த்து வழங்குவார். அதனால் வீட்டுக்கு யாராவது வந்தால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்.
92 அல்லது 93 காலப்பகுதியிருக்கும் தேங்காய் 100 150 விற்றுக் கொண்டிருக்கிறது அக்காலம் பார்த்து எனக்கும் செங்கன்மாரி காய்ச்சல் வந்தது டாக்டர் இளநீர் நல்லா கொடுங்கோ என்று கூறிவிட்டார். அப்பா இளநீ வாங்க அலைந்து விட்டு ஒரு இளநீயோடு வந்தார். ஒன்றா வாங்கி வந்தீர்கள் என ஏக்கத்துடன் கேட்கிறேன். அதற்க்கு அப்பா வாயிலிருந்து பதில் வரவில்லை கண்களில் கண்ணீர் மட்டும் கசிகிறது. அம்மாவை கூப்பிட்டு 60 ரூபாவுக்கு குறைய இளநி இல்லையாம் என்றார் . அதன் தாக்கம் சில வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மைய மேம்பாட்டுக்கழகம் மானிய விலையில் வழங்கிய தென்னையை வாங்கி வீடு சுற்றிலும் நட்டுடோம். தறபோது 45 மேலே இருக்கிறது

பல இளைஞர்கள் வெளிநாடு வருவதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் இளமையில் அனுபவித்த வறுமையோமீண்டும்; ஒரு வறுமையை தாங்களோ தங்கள் குடும்பமோ அனுபவிக்க கூடாது என்ற ஒரு வைராக்கியம் அவர்கள் மனதில்.....

"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது"

Wednesday, July 25, 2007

Rapidshare க்கு பூச்சாண்டி காட்டி விட்டு பதிவிறக்க 1000 வழிகள்

rapidshare ஐ நாங்கள் விரும்பியவாறு பதிவிறக்கம் செய்யும் முறைகளை பார்ப்போம்
1)javascript கொண்டு அதன் இயங்குதன்மையை உடைத்தல்
a)நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளத்துக்கு செல்லுங்கள்

b) free என்ற பட்டனை அழுத்துவதன் முலம் நீங்கள் தரவிறக்கத்துக்கான
நேரகணிப்பு செய்ய உட்படுத்தப்படுவீர்கள்

c)அப்போது நீங்கள் “javascript:alert(c=0)” இதை உங்கள் உலாவியில் உள்ள
முகவரி பெட்டியில் (address bar) இட்டு enter ஐ அழுத்துங்கள் அப்போது
(dialogue box) வருகிறதில் ok என்பதை அழுத்த உங்களை நேர கணிப்பு
செய்யாது அது தரவிறக்க அனுமதிக்கும்

2)மற்றவர்கள் பாவிக்கும் கணக்குகளை நீங்களும் பாவிக்கலாம் அவற்றை இங்கே சென்று பெறுங்கள்

http://rapidshare.com/files/7495926/all_rapid_share_accounts.txt
இங்கே கிட்டத்தட்ட 10,000 கணக்குகளும் கடவு சொற்களும் உண்டு

ஏனைய சில கணக்குகளை பதிவிறக்க
http://rapidshare.com/files/15768231/rapidshare_premium_logins_02_2007.rar
http://rapidshare.com/files/16802515/RS_Accounts_Feb_2007.rar
http://rapidshare.com/files/16946250/rapid_passwords.zip

மிக அண்மையில் உருவாக்கப்ட்ட கணக்குகள்
http://rapidshare.com/files/43856827/ACCRA.rar

3)சில வகை toolsகளை வைத்து தரவிறக்கலாம்
http://rapidshare.com/files/10912254/Rapid-Share_Super_Pack_Tools_v2.part1.rar

http://rapidshare.com/files/10913512/Rapid-Share_Super_Pack_Tools_v2.part2.rar

http://rapidshare.com/files/10914998/Rapid-Share_Super_Pack_Tools_v2.part3.rar

http://rapidshare.com/files/10917148/Rapid-Share_Super_Pack_Tools_v2.part4.rar

http://rapidshare.com/files/10918660/Rapid-Share_Super_Pack_Tools_v2.part5.rar

http://rapidshare.com/files/10919183/Rapid-Share_Super_Pack_Tools_v2.part6.rar

தரவிறக்கம் உதவும் tools களின் பெயர்கள்
1-Rapidshare Download Resetter
2-Get RapidShare 6.0
3-LiNKGRABBER.v.3.1.4
4-MaC Rapid v1.6a Beta11
5-More RapidShare
6-Nuevas Cuentas Premium
7-Rapid Decoder 0.2
8-Rapidget9-RapidHarvest
10-Rapidleecher php
11-Rapidmule Rapidshare Downloader
12-Rapidshare Decoder
13-Rapidshare Downloader
14-Rapidshare Links Decoder
15-Muchas Cuentas De Rapidshare!!
16-Rapidshare Accounts Checker
17-Rapidshare Premium Accounts Generator
18-Rapidshare Links Cheker
19-Rapidup
20-RaptorTools
21-Rapidshare Leeching Script
22-The Grabber
23-Ilimitado Rapidshare Con IE
24-USDownloader
25-Rapidshare Anti-leech Decrypter
26-Rapidshare Leecher
27-RapGet v.11
28-RapidUp v1.31
29-Rapidshare Time Resetter
30-Tips Rapidshare Download Xtreme Neo
31-Rapidshare Spider
32-Grabber v1.4.5 P
33-RapidSearch
34-Cambiar IP
35-Relentless Rapidshare Spyder
36-Rapidshare Spyder
37-Keygen Premium Accounts
38-Más de 1.000 Cuentas Premium
39-Spyder Rapid
40-.Reg IE Downloader Unlimited

இந்த tools கள் அனைத்தையும் மேலே கூறிய தரவிறக்கத்தில் பதிவிறக்கி கொள்ளலாம்


குறிப்பு;- இவை அனைத்தும் நான் இதுவரை சேமித்தவற்றின் தொகுப்பு அவையில் பலதை நான் பரிசோதிக்கவில்லை பல கணக்குகள் செல்லுபடியாகமால் போயிருக்கவாம் அல்லது பாஸ்வேட் மாற்றப்பட்டிருக்கலாம் நீங்கள் பாவித்து விட்டு எவை சிறந்தது என பரிந்துரைப்பீர்கள் ஆனால் அவை இன்னும் இந்த தளத்துக்கு உதவியாக இருக்கும் குறிப்பிட்ட கணக்குகளின் பாஸ்வேட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள்

இணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்

இணையத்தில் பலர் சொந்தமாக தளம் அமைக்க நினைக்கும் வேளையில் அவர்களுக்கு வடிவமைப்பு அறிவின்மையால் அத்திட்டத்தை கைவிடுகின்றனர் சில தளங்கள் இலகுவாக அமைக்க சில கருவிகளை தருகின்றன பயன்படுத்தி பாருங்கள்

Wufoo- online வைத்து CSS and XHTMLஆகியவற்றினை வடிவமைக்க உதவும்

freewebs -சாதாரணவகை பக்கங்களை இலகுவாக அமைக்க உதவும்

weebox -பிளாஸ் வகை பக்கங்களை வடிவமைக்க உதவும்

Weebly -எந்தவகையான பக்கங்களையும் வடிவமைக்க உதவும்

sampa -சாதரணவகை வடிவமைப்பு