Friday, April 10, 2009

ஜிமெயிலின் புதிய வசதி!


இது வரை மின்னஞ்சல் சேவைகளில் போட்டோ அனுப்ப விரும்பினால் "Attach" மூலமாகவே அனுப்ப முடியும். அதை எமது மின்னஞ்சல் தகவல்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது. மின்னஞ்சல் துறையில் பல மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களாகவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணமும் இருக்கும்; ஜிமெயில் இந்த வசதியையும் தருகிறது. இனி உங்களுக்கு விருப்பம் போல உங்கள் compose பெட்டிக்குள்ளேயே நீங்கள் விரும்பும் படத்தை இணைக்கலாம். விரும்பும் அளவுகளிலும் அனுப்பலாம். இனி புகைப்படங்களைப் பதிவிறக்காமலே பார்க்க முடியும்.

setting
click setting - click labs tab bar - enable inserting image
நேரடியான setting இங்கே அழுத்தவும்


இது தொடர்பான சிறுகாட்சித் துண்டு

10 கருத்துக்கள்:

Anonymous said...

Very nice and useful!
-Sundaravadivel

தமிழ்பித்தன் said...

நன்றி
சுந்தரவடிவேல்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உடன் முயன்றேன்.
மிக்க நன்றி!

தமிழ்பித்தன் said...

நன்றி யோகன் பாரீஸ்

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி தமிழ்பித்தன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Good note,thanks.

guru said...

நல்ல தகவல். நன்றி !

nimmie said...

Good information for techno ignorant person like me. keep posting such information for our sake.Thanks,Amal

Veera said...

இது வரை Desktop Client-களில் மட்டுமே இருந்த வசதி இப்போது இணையத்திலுமா !? :)

கூகிள் 'இணையத்தின் மைக்ரோசாப்ட்' ஆகும் நாள் தொலைவில் இல்லை!! :) :)

தமிழ்பித்தன் said...

கருத்து மற்றும் நன்றி சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி