Thursday, April 16, 2009

நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்

stream video க்குப் பெயர் பெற்ற Mogulus( இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன) அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.

இதன் மூலம்

  • Broadcast Your Camera
  • Broadcast Your Screen
  • Broadcast Your Game

போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

அடுத்து

பார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுவத்தேவையில்லை

அதுயுயர் தரம் (HQ)

இதனுடன் twitter வகை அரட்டையிலும் ஈடுபடலாம்

தளம் http://www.procaster.com/

இணையத்தில் கிடைத்த வீடியோத் துண்டு

மேலதிக விபரத்துக்கு அவர்களது தளத்தில் இணைக்கப்பட்டுள்ள விளக்க வீடியோவைப் பார்க்கவும்

Sunday, April 12, 2009

twitter வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானது.


சில மணித்தியாலங்கள் முன்னதாக twitter ஐ ஒரு வகை வைரஸ் தாக்கியது. வைரஸை உருவாக்கியவரது twitter கணக்கை (profile) அணுகியதை தொடர்ந்து அவர்களது கணக்கும் மாற்றமடைய தொடங்கியது. அவர்களுடைய கணக்கும் StalkDaily.com ஏற்றவாறு மாற்றடைய தொடங்கியது.
twitter நிர்வாகிகள் துரிதமாக செயற்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தற்பொது வழமை போல் இயங்க ஆரம்பித்து விட்டது. இந்த தாக்கத்துடன் சம்பந்தமான இணையத்தின் சொந்தக் காரர் 17-வயதுடைய kid Mikeyy Mooney என்பவராம். அவர் BNO செய்திச் சேவைக்கு பின்வருமாறு பதிலளித்தார்.
"it’s for boredom"



மேலதிக செய்தி:- http://www.bnonews.com/news/242.html

இது தொடர்பாக எனக்குக் கிடைத்த வீடியோ காட்சி

Friday, April 10, 2009

ஜிமெயிலின் புதிய வசதி!


இது வரை மின்னஞ்சல் சேவைகளில் போட்டோ அனுப்ப விரும்பினால் "Attach" மூலமாகவே அனுப்ப முடியும். அதை எமது மின்னஞ்சல் தகவல்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது. மின்னஞ்சல் துறையில் பல மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களாகவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணமும் இருக்கும்; ஜிமெயில் இந்த வசதியையும் தருகிறது. இனி உங்களுக்கு விருப்பம் போல உங்கள் compose பெட்டிக்குள்ளேயே நீங்கள் விரும்பும் படத்தை இணைக்கலாம். விரும்பும் அளவுகளிலும் அனுப்பலாம். இனி புகைப்படங்களைப் பதிவிறக்காமலே பார்க்க முடியும்.

setting
click setting - click labs tab bar - enable inserting image
நேரடியான setting இங்கே அழுத்தவும்


இது தொடர்பான சிறுகாட்சித் துண்டு

Thursday, April 9, 2009

namechk பற்றி ஏதும் கேள்விப்பட்டதுண்டா???


நீ
ங்கள் ஒரே பெயரில் அனைத்துச் Social Networking வைத்திருக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அந்தப் பெயர் எந்தெந்த Social Networking தளங்களில் தற்போது பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அல்லது முன்னதாகவே யாராலும் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டதா என பரிசோதித்து தரும் முயன்று பாருங்கள்.
http://namechk.com/

இதே பயன்பாட்டுடன் இன்னுமொரு தளம்
http://checkusernames.com/

து தொடர்பான வீடியோ ஒளித்துண்டு



Thursday, April 2, 2009

பதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! இதோ தீர்வு

Megaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த (https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin ) நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு இலக்கத்தை பதிந்தவுடனேயே பதிவிறக்கலாம்.
தளம்:- http://skipscreen.com/

* Rapidshare.com
* zShare.net
* MediaFire.com
* Megaupload.com
* Sharebee.com
* Depositfiles.com
* Sendspace.com
* Divshare.com
* Linkbucks.com


இது தொடர்க YOutube இல் கிடைத்த விளக்கப்பட வீடியோ துண்டு