Tuesday, December 25, 2007

கேள்விகேட்க நீங்கள் தயாரா? பதிலளிக்க அல்லது தெரியாவிடின் ஒளித்துக் கொள்ள நான் தயார்!

இணையம் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் தேவைகளை கேள்விகளாக!, பின்னூட்டமாகவோ அல்லது அருகிலே காணப்படுகின்ற எனது மின்னஞ்சலுகே அனுப்பி வைக்கவும். அதற்க்கு, இயன்றளவு பதில் அளிக்க முயல்கிறேன். இதனால் சில கேள்விகளுக்கு இந்த சின்ன மூளையால் பதிலளிக்க முடியா விடினும் உங்கள் இணையம் தொடர்பான தேவையை உணர்ந்து பதிவெழுத இயலும்.

எங்கே நான் எழுதுவன ஆற்றில் இட்ட உப்புப்போல் ஆகிவிடுமோ? என்ற அச்சத்தை தவிர்க்கவே இந்த வழி. எனது பதிவால் ஒருவர் ஏனும் பயனடைந்தாலே எனக்கு மகிழ்ச்சியே!

இத்துடன் அண்மையில் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலை இணைக்கிறேன்.

கேள்வி:-நண்பரே,
இதே போல் windows ல் இயங்கும் மென்பொருள் இருந்தால் தயவு சொல்லவும் என இப்பதிவை ((லினக்கிசில் இயங்கக்கூடிய இலவச இசை உருவாக்கும் செயலிபற்றிய பதிவில்))) வாசித்து விட்டு இளைய கவியும், கானாபிரபாவும் கேட்டிருந்தார்கள்

பதில்:-அண்ணை! இதுதான் நான் பாவிக்கிற விண்டோஸில் இயங்கக் கூடிய இசையமைக்கும் மென்பொருள் இதன் பெயர் Danse 7 இதன் விலை $19.99
இதன் அதிகாரபூர்வ தளம்
http://www.ejay.com/

கொசுறு:- கேள்வி கேட்பதாக கூறி தம்பியை பைத்தியமாக்க முயல வேண்டாம்.

4 கருத்துக்கள்:

sundar said...

hI PITHAN,

WOULD LIKE TO HEAR HOW TO CONVERT MINIDV CAMCORDER TAPES TO DVD? IS THERE ANY FREE SOFTWARES?
THANKS

Ramprasath said...

Hi,

Congrats for your great service.

Here my question!!!!

I would like to buy a DESKTOP for my personal use, please suggest me some good configuration details with a suitable BRAND.

I was planning to buy LAPTOP, but later i have changed my plan. Any particular advantage in LAPTOP except "carry anywhere" ?

Thanks,
Ramprasath

தமிழ்பித்தன் said...

நேரம் பிரச்சினையால் பதிலளிக்க முடியவில்லை ஒரிரு நாட்களுக்குள் பதிலளிக்கிறேன்

Anonymous said...

கால்குலேட்டரில் இணையம் பார்ப்பது
சம்பந்தமாக நீங்களோ அல்லது வேறு
யாரோ இரண்டு மாதங்களுக்கு முன்
பதிவு போட்டதா ஞாபகம்.அதைப் பற்றி மீண்டும் விளக்க முடியுமா ?