Friday, December 21, 2007

இசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்



நீங்கள் இசைப்பிரியரா உங்கள் கணணியில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய இசையை உருவாக்க விருப்பமா? கவலையை விடுங்கள் லினக்ஸில் இயங்கக் கூடிய இலவச திறந்த மூல மென்பொருள் உங்களுக்கு உதவும். பல வித ஒலிகளை உருவாக்கவதுடன் உங்களால் அவற்றை கலந்து சிறந்த ஒரு இசையை உருவாக்கவும் முடியும்
மேலதிக செய்தி் மற்றும் தரவிறக்கம் :-http://www.hydrogen-music.org

2 கருத்துக்கள்:

இளைய கவி said...

நண்பரே,
இதே போல் windows ல் இயங்கும் மென்பொருள் இருந்தால் தயவு செய்து neelabkrish@gmail.com ல் சொல்லவும்

நன்றியுடன்
இளைய கவி

தமிழ்பித்தன் said...

இளைய கவி!
அதில் நிறை இருக்கின்றன நாம் ஊரில் இருந்தப்போ கூட பாவித்தனான் நான் உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்