Thursday, October 25, 2007

இலவசமா rapid share கணக்கு உருவாக்குவம்


இலவசமாக rapid share கணக்கா என வாய் பிளக்காதீர். இது இலகுவான ஒரு செயல் திட்டமே
இதற்க்கு ஓர் தளம் உதவுகிறது. இதில் கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து நீங்கள் ஓர் இணைப்பை பெற்று நீங்கள் அங்கே சேன்று கணக்கு உருவாக்குதல் வேண்டும். பின் நீங்களும் 4 பேருக்கு கணக்கு உருவாக்க உங்கள் இணைப்பை வழங்க வேண்டும் நாளுபேர் கணக்கு உருவாக்கினால் நீங்கள் உங்களுக்கு rapidshare கணக்குரெடி!
இதை தடம் பற்றி போங்கள்
http://www.freerapidaccount.com/free/?r=65781

2 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அதுவும் 1 மாதத்திற்குத் தான் என்று நினைக்கிறேன்.

தமிழ்பித்தன் said...

ஓம் அண்ணா! ஆனால் நீங்கள் இணைக்கின்ற ஆட்களை பொறுத்து அது 3 மாதம் வரை பெறலாம்