Monday, October 22, 2007

blip tv சிறப்பான ஒன்றா?



www.bilp.tv
இதில் உள்ள சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்
கட்டணம் எவ்வளவு;- இல்லை இது இலவச சேவை
வீடியோ ஓடியோ தரம் ;- அசத்தல்
பதிறேற்றல் :_ இலகுவானது
வீடியோ பிளேயரின் தோற்றம்;- மிக நன்றாக இருக்கிறது flash 8 இல் இயங்கும் முதல் தளமாம்
ஒரு வீடியோ பைலின் கொள்ளளவு;- 100MB


இது உண்மையில் ஒரு நல்ல வீடியோ தளம்.இதில் பார்க்கும் வீடியோவை நீங்கள் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்கலாம்.
நீங்கள் பதிவேற்றிய வீடியோ உங்கள் சொந்த தயாரிப்பு எனில் பணம் பெறும் வசதியும் இருக்கிறது

பரிந்துரைகள்
pcworld ;-84%
தமிழ்பித்தன்;-65%
மக்கள் கருத்துக் கணிப்பு ;41%

2 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

சிங்கப்பூரில் தெரியுமா??
:-))

தமிழ்பித்தன் said...

ஒம் அண்ணா தெரியும்
அப்படியே முஸ்தப்பா மாக்கட் தாண்டி அடுத்த ஒழுங்கேக்க இரவு 11 மணிக்கு பிறகு போனால் தெரியும் ஹி..ஹி