Tuesday, September 11, 2007

விண்டோஸ் லைவின் புளொக் எழுதி








விண்டோஸ் லைவ் சேவை அண்மையில் ஒரு எழுதியை வெளியிட்டது அதிலிருந்து நேரடியாக புளொக்கிங் மற்றும் மின்னஞ்சல் செய்யும் வசதிகள் உள்ளன மேலும் அதன் சிறப்பம்சங்கள்


*இதனைப் பயன்படுத்தி வடிவமைத்து கீழ்கண்ட புளொக் சேவைகளில் நேரடியாக பதிவேற்றலாம்
blogger, wordpress,மற்றும் பல


*குறிச்சொற்கள் வீடியோ போட்டோ ஓடியோ முதலியவற்றை நேரடியாக சேர்க்கலாம்


*இணைப்புக்கள் மற்றும் எழுத்துப் பிழை திருத்தும் வசதி


இதை பதிவிறக்க இங்கே

2 கருத்துக்கள்:

ஜெகதீசன் said...

பயனுள்ள தகவல்... நன்றி...

சிறிது நாட்களாக "சூடான இடுகையில்" உங்கள் இடுகை எதையும் காணவில்லயே? :)

தமிழ்பித்தன் said...

நாங்கள் வந்தால் தாங்காது தமிழ்மணம் அதூதான் ஓய்திட்டம்