Tuesday, July 24, 2007

வேட்பிரஸ்க்கான அருமையான நீட்சிகள் (WordPress Plugins)

வலைப்பதிவுகளில் பலர் மிக வேகமாக வேட்பிரஸ்க்கு தாவுகிற வேளையில் அதில் வேறு என்ன வசதிகளை இணைக்கலாம் அதை இங்கே தொகுத்திருக்கிறேன்

Ajax Comment Preview பின்னூட்டம் இட்டவர் அதை மீள்பார்வை (preview) செய்ய இது உதவும்


Live Spell Checker உங்கள் பதிவில் எழுத்துப்பிழைகளை பரிசோதிக்க (ஆங்கிலத்துக்கு மட்டும்)


WP-Polls கணக்கெடுப்பை உருவாக்க இது உதவும்


WP-Post Ratings - பதிவினை வாசித்தவர்கள் தரத்தை உறுதிசெய்ய(நட்சத்திர அந்தந்ஸ்து)


Wordpress Mailing List -மெயிலிங் லிஸ்ட் உருவாக்க இது உதவும்


Cool Weather காலநிலையை காண்பிக்க


AJAX Shoutbox உங்கள் தளத்துக்கு வருவோருடன் ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள


AJAX Google Video Search கூகிளின் வீடியோவை உங்கள் தளத்திலிருந்து தேடி பார்த்துக் கொள்ள

1 கருத்துக்கள்:

theshanth said...

வேட்பிரஸ் வலைப்பதிவில் எவ்வாறு சொந்தமாக புதிய தளங்களை அமைக்கும் படிமுறை இலகுவன முறை இல் விளங்க படுதவும்