Friday, July 20, 2007

ITune ஊடாக நண்பருடன் பாடல்களை பகிர்ந்து கேளுங்கள்

நீங்கள் ituneஇல் பாடல் கேட்டு மகிழ்பவரா நீங்கள் கேட்பதை உங்கள் நண்பருடன் சேர்ந்து இசையை கேட்டு மகிழ உதவும். இது IM முறையில் பாடல்களை பகிர உதவும் இந்த தளம்.

http://www.simplifymedia.com
இது தரும் சிறு நீட்சியை ITune உடன் பொருத்தினால் சரி

இதன் சிறப்பு அம்சங்கள்
1)இலவசமானது
2)வைரஸ் ஸ்வேர் தொல்லைகள் இல்லை
3)பைலை ஏதாவது வலைத்தளத்துக்கோ பைல் சேமிப்பு தளங்களுக்கோ பதிவேற்ற வெண்டியதில்லை
4)நீங்கள் கேட்கும் பாடலை கேட்க விரும்பும் நண்பனின் பேயரை தெரிவு செய்தாலே போதும்
5)சட்ட பூர்வமானது காரணம் ஒரு சிறிய உங்களை சுற்றியுள்ள தனிப்பட்ட குழுவுடனே இவற்றை செய்ய முடியும் என்பதால்

இதன் குறைபாடு
1)மற்ற பிளேயர்களுக்கு ஒத்திசைக்காமை

ஆனாலும் வெகுவிரைவில் winamp, window mediaplayerஆகியவற்றுக்கு ஒத்திசைக்கும்

0 கருத்துக்கள்: