Tuesday, April 17, 2007

எப்படி firefox இல் வின்டோ பிளேயரை இயக்குவது


நான் சில காலத்துக்கு முன் இணைய நண்பன் ஆலோசனையின் பேரில் firefox க்கு மாறினேன் சில காலம் பாவித்த பின்புதான் தெரிந்தது தலையிடி அதாவது பிளேயர் எதுவும் அதிலே இயங்கவில்லை இதனால் மனமுடைந்து எக்ஸ்புளொளர் திரும்பினேன் (அதாவது கணணியில் பிளேயர் இருந்தும் அது இல்லாததைப் போல் காட்டிக்கொண்டது) பின்பு அதே நண்பனின் ஆலோசனையில் பிளேயர்களை மீண்டும் intall செய்தால் பிரச்சினை தீரும் என்றார் நானும் real player flash player போன்றவற்றை மீண்டும் install செய்தேன் பின்பு அவை வேலை செய்தன ஆனால் எனக்கு வின்டோஸ் பிளேயரை மீண்டும் install செய்ய விருப்பமில்லை ஏனெனில் அது எனது கணணியுடன் வந்ததுமல்லாமல் வீஸ்டா பதிப்பு என்பதால் அதை செய்யாமல் நிறுத்திவிட்டேன் நீண்ட சிலகால தேடல் மற்றும் கலந்துரையாடல்களின் பின் ஒரு சிறிய Firefox plugin ஐ சேர்த்து இயங்கப் பண்ணலாம் என்பதை அறிந்து கொண்டேன் அதாவது உங்கள் கணணியில் இருக்கும் பிளேயரை மாற்றாது அதை உலாவியுடன் இணைத்துவிடும் முயற்சி முதலில் சில வேளை நீங்கள் இப்படியானதை பயன்படுத்தியிருப்பீர்கள் அப்படியானால் வேறு பிளேயர்களுக்கும் இப்படியான வழி இருந்தால் கூறவும் அடுத்து பயர்பொக்ஸில் சில தளங்களின் எழுத்துரு (தமிழ்) குழம்பி தெரிகிறதே இதற்க்கு என்ன தீர்வு???? தெரிந்தால் கூறுங்கள்


இது வரை உங்கள் பயர்பொக்ஸ் உலாவியில் இப்படியான பிரச்சினை இருந்தால் உடனே அதை நிறுவி பயன்படுத்துங்கள் இது வெறும் 250kb தான்
இங்கே தரவிறக்குங்கள்
சரி உங்களிடம் ஓர் கேள்வி யார் அந்த இணைய நண்பன்
(சரி சிறு க்குளுத்தாரேன் அவர் நெடுக கதைத்த படிதான் இருப்பார்)

6 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அடுத்து பயர்பொக்ஸில் சில தளங்களின் எழுத்துரு (தமிழ்) குழம்பி தெரிகிறதே இதற்க்கு என்ன தீர்வு???? தெரிந்தால் கூறுங்கள்
http://tamilgnu.blogspot.com

தமிழ்பித்தன் said...

உங்கள் தகவலுக்க நன்றி

Anonymous said...

http://naagariika-naadoodi.blogspot.com/2006/08/solution-for-tamil-letter-rendering-in.html
இந்த பதிவில் சில விசயங்கள் கூறியுள்ளேன். இதற்கு greasemonkey Script இருக்கு. ஆனா greasemonkey Script எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. மேலேயுள்ள stylish extension வேலை வேலை செய்கிறது.

TSCu_Paranar இந்த font முக்கியமாக தேவை.

நாடோடி.
(என்னால் இன்று login பண்ணமுடியவில்லை அதனால் அனானிமஸ் கமென்ட்)

Jeeva S said...

chk this link buddy...

http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx

Jeeva
http://forum.only4gurus.org

கானா பிரபா said...

நீங்கள் கேட்ட ஈச்சை மரத்து பாடலைக் கேட்க

http://radiospathy.blogspot.com/2007/04/2.html

தமிழ்பித்தன் said...

நன்றி கானாபிரபா பாடல் இட்டமைக்கு