Sunday, February 11, 2007

online பைல் சேமிப்பான்

http://www.nakido.com

இது ஒரு file hosting தளமாகும் இதுதானாம் இப்போ சக்கை போடு போடுதாம் இதில்
1)தேடல் வசதி உள்ளது
2)நீண்ட ஆயுள் (பைலுக்கு)
3)அனைத்து வகையான பைல்களையும் ஏற்கும் தன்மை
4) பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)
5) அதிகூடிய ஒரு பைலின் கொள்ளவு max file 99GB
6) பதிய(register) வேண்டிய தேவையில்லை
7)download manager க்கு இசைந்து கொடுக்கும் தன்மை
8)பைலை வகைப் படுத்தும் தன்மை
9)இலவச தரைவேற்ற தரைவிறக்க (ஊக்கி) மென்பொருள்
10)எவ்வளவு பைல்களையும்(unlimited) சேமிக்கலாம்

கொசுறு;-இதிலே நீங்கள் எதையும் தரைவிறக்கா விட்டாலும் இங்கே சென்று தேடி பலவகையான மென்பொருட்களை வீடியோக்களை பதிவிறக்கலாம்

0 கருத்துக்கள்: